Posts

Showing posts from January, 2025

இதய நோய்களை குணமாக்கும் அற்புத மருந்து! நீங்களே செய்யலாம்

Image
 

ராஜ உறுப்புகளின் பாதிப்பை தெரியப்படுத்தும் உறுப்பு எவை? அதை எப்படி தெரிந்து கொள்வது? எதனால் பாதிப்பு ஏற்படுகிறது?

Image
1.கல்லீரல் பாதிப்பை தெரிவிக்கக் கூடிய உருப்பு கண். கல்லீரல் பாதிப்பு அடைந்திருந்தால் அவருக்கு புளிப்பு சுவை பிடிக்கும். கல்லீரலை பாதிக்கக்கூடிய உணர்வுகள் கோபம் டென்ஷன் 2 மண்ணீரல் பாதிப்பை தெரிவிக்கக் கூடிய உருப்பு வாய் . மண்ணீரல் பாதிப்பு அடைந்திருந்தால் அவருக்கு இனிப்பு சுவை பிடிக்கும். மண்ணீரலை பாதிக்கக் கூடிய உணர்வு கவலை. இந்த கவலைப்படுபவர்கள் பசி இல்லாமல் இருக்கும்போது சாப்பிடுவார்கள். 3.நுரையீரல் பாதிப்பை தெரிவிக்கக் கூடிய உருப்பு மூக்கு. நுரையீரல் பாதிப்பு அடைந்திருந்தால் அவருக்கு கார சுவை பிடிக்கும். நுரையீரலை பாதிக்கக் கூடிய உணர்வு துக்கம்.. வாழ்க்கையில் நடந்த எந்தவித செயலையும் துக்கத்தையும் கவலையும் வெளியே சொல்லாமல் தனக்குள்ளே வைத்து புலம்பி கொள்வார். 4.இருதயம் பாதிப்பு தெரிவிக்கக் கூடிய உருப்பு நாக்கு. இருதயம் பாதிப்பு அடைந்திருந்தால் அவருக்கு துவர்ப்பு கசப்பு சுவை பிடிக்கும். இருதயத்தை பாதிக்க கூடிய உணர்வு பெருமை பொறாமை 5.சிறுநீரகம் பாதிப்பை தெரிவிக்கக் உருப்பு காது . சிறுநீரகம் பாதிப்பு அடைந்திருந்தால் அவருக்கு உப்பு சுவை பிடிக்கும். சிறுநீரகத்தை பாதிக்க கூடிய உணர்வு ப...